படக்கதை உலகம் நம் பால்யத்தின் கனவு
அது அடர்ந்த காடுகளின் வழியும் குளிர்ந்த ஓடைகளின் வழியும் நம்மை இட்டு சென்ற
உலகங்களின் நினைவு இன்றும் பெயரிடப்படாத கிரகங்களுக்கு சாகச வேட்கையோடு ஈர்க்கிறது.
அந்த கனவு உலகத்தில் நாம் என்றுமே தொல்வியுடனோ நிரசையிடனோ திரும்பியதில்லை.
http://tamilcomicsulagam.blogspot.com/