வாழ்வு எண்உன் காதல் சமன்பாடுகளால்
மீதமின்றி வகுபடும்
ஒரு முழு எண் - எனது வாழ்வு !


No comments: