கற்பனைக் கோடுகள்ஒரு புள்ளியிலிருந்து வரையப்படும்
எண்ணற்றக் கோடுகளைப் போன்றது 
உன் புன்னகையிலிருந்து
நான் வரையும் கற்பனைகள்.

2 comments:

siva said...

what ya ? everything in the mathematical concept. did you slip in mathematics ? or mathematician gul ?

Unknown said...
This comment has been removed by the author.