பதிலீடு
நம் உறவில்
காதலுக்குப் பதிலாக
நட்பைப் பதிலிடச் சொல்கிறாய்
வாழ்வின் மதிப்பு
பூஜ்யம் ஆகும் என்பது தெரிந்தும்.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment